மூன்று நாட்கள் முப்பது சிசிடிவி
மூன்று நாட்களில் முகமூடி கொள்ளையனை பிடித்த
காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
கோவைபுதூர் பகுதிகளில் கடந்த 9ஆம் தேதி முகமூடி அணிந்து மளிகை கடையை பூட்டை உடைத்து ரூபாய் 35 ஆயிரத்து திருடி மற்றும் மற்ற வீடுகளில் பூட்டை உடைக்க முயற்சி செய்த நபரை குனியமுத்தூர் புலனாய் பிரிவு காவல் ஆய்வாளர் கஸ்தூரி மற்றும் காவலர்கள் வடிவேல் ,மீரான் ,ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் வழிகாட்டுதலின் பல சிசிடிவி கேமராவை பார்வையிட்டு முகமூடி திருடனை தேடி வந்தனர் இதனை தொடர்ந்து இந்த மூன்று நாட்களில் முகமூடி கொள்ளையன் முத்துக்கிருஷ்ணன் தந்தை பெயர் ஹரி கிருஷ்ணன் என்ற முகமூடிக் கொள்ளையினை பிடித்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர் .
கைது செய்யப்பட்ட முகமூடிக்கொள்ளையினை முத்துகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்
Comments
Post a Comment