Posts

மூன்று நாட்கள் முப்பது சிசிடிவி

Image
  மூன்று நாட்களில் முகமூடி கொள்ளையனை பிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு கோவைபுதூர் பகுதிகளில் கடந்த 9 ஆம் தேதி முகமூடி அணிந்து மளிகை கடையை பூட்டை உடைத்து ரூபாய்  35 ஆயிரத்து திருடி மற்றும் மற்ற வீடுகளில் பூட்டை உடைக்க முயற்சி செய்த நபரை குனியமுத்தூர் புலனாய் பிரிவு காவல் ஆய்வாளர் கஸ்தூரி மற்றும் காவலர்கள் வடிவேல் , மீரான் , ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் , துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் வழிகாட்டுதலின் பல சிசிடிவி கேமராவை பார்வையிட்டு   முகமூடி திருடனை தேடி வந்தனர் இதனை தொடர்ந்து இந்த மூன்று நாட்களில் முகமூடி கொள்ளையன்   முத்துக்கிருஷ்ணன் தந்தை பெயர் ஹரி கிருஷ்ணன் என்ற முகமூடிக் கொள்ளையினை பிடித்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்  . கைது செய்யப்பட்ட   முகமூடிக்கொள்ளையினை முத்துகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்

OTT

Image
This week OTT Release Movies  1.Narivettai Last month, Narivettai, a movie featuring Tovino Thomas, an actor of Malayalam cinema films, has been released and has created a good impact on the people. Anuraj Manohar is the director of this film. Before this, it is interesting to mention that he had directed the movie Ishq that featured Shane Nigam. This is the debut movie of Cheran in the Malayalam film. They are accompanied by Suraj Venjaramoodu and Priyamvada Krishnan who are lead charaters. The movie is founded on the actual event that had happened in Kerala. The movie will premiere on Sony Live OTT, on July 11. 2. Moonwalk The preachy attitude of preaching to the choir that was made through the enlightenment of the inferior people is the same in Preachy Phillips 2012. This is made up by Vinoth E.K. It is a creation of a good reality. Aru nath and sipi kuduppan and sujith prabhasan have starred in this film. The Tamil film,  This movie is released on Jio Hotstar. ...